புகார் எதிரொலி

Update: 2023-05-31 13:13 GMT

சென்னை அடையாரில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் சாலையில் சாஸ்திரி நகர் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடை இல்லை. என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளிவந்தது ,உடனே நடவடிக்கை எடுத்து , நிழற்குடை அமைத்த அதிகாரிகளுக்கும் , தினத்தந்தி நாளிதழுக்கும் மக்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்