தொங்கும் வயர்கள்

Update: 2023-05-24 13:55 GMT

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராம் பஜார் தெரு பகுதியில் தெரு மின் கம்பங்களிலும், வீடுகளின் மேலும் கேபிள் டிவி வயர்களை அமைத்து இணைப்பு வழங்கி வருகிறார்கள். இதனால் மழை காலங்களில் மின் கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்