சென்னை பெரம்பூர் மங்களபுரம் கிருஷ்ணதாஸ் 3-வது தெருவில் சாலை போடுவதற்காக தோண்டி எடுக்கப்பட்ட கற்கள் அப்படியே சாலை ஓரத்தில் கொட்டிக்கிடக்கிறது. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். எனவே, கற்கலை அகற்றி சாலை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.