சென்னை அடையாறு பகுதியில் மத்திய கைலாஸ், கஸ்தூரிபாய் நகர் ரெயில் நிலையம் அருகில் நிழற்குடை இல்லை. பயணிகள் வெய்யில் மற்றும் மழை காலங்களில் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடனடியாக இங்கு நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.