சென்னை அண்ணாசாலை, திரு.வி.க.சாலை சந்திப்பில் தேங்கியுள்ள கழிவுநீருடன் குப்பை மலைபோர் கலந்துள்ளது. இதனால், அந்தப்பகுதியே அசுத்தமாக காட்சியளித்து நோய் தொற்று பரவு அபாயமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அப்பகுதியை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?