சாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாத்திரை வாங்க வரும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வரிசையில் செல்ல அறிவுறுத்தவும், நோயாளிகளை கவனிக்கவும் மருத்துவமனையில் செவிலியர், ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?