பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-05-17 13:35 GMT

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகம் முழுவதும் முறையாக பராமரிக்கப்படாமளும் சுவாமி சுற்றிவரும் ஆழ்வார் பிரகார வளாகத்தில் போதிய விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் சிரமபட்டு வருகின்றனர். இருள் சூழ்ந்துள்ள பிரகார சுற்றுகளில் மின்விளக்குகள் அமைத்து தர கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்