மின் மாற்றி சரி செய்ய வேண்டும்

Update: 2023-05-17 13:34 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள மின் மாற்றி மின் கம்பம் மிகவும் பழுதடைந்து சிமென்ட் கலவை உதிர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றாது.மின் மாற்றியும் துருபிடித்துள்ளது. மின்மாற்றியை புதிதாக மாற்ற சம்பந்தப்பட்ட மின்சார வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்