தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்கள்

Update: 2023-05-17 13:28 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொன்மார் ஊராட்சியில் 3-வது வார்டு பகுதியில் உள்ள மின்சார ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட மின்சார வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்