ஆபத்தான மின்பெட்டி

Update: 2026-01-25 12:37 GMT

சென்னை வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில் உள்ள மின்பெட்டி, மூடி திறந்தவாறு ஆபத்தான வகையில் உள்ளது. இந்த தெருவில் அதிகமானோர் வசிக்கின்றனர். சாயைில் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் செல்கின்றனர். மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனே இருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்