வேலூரில் உள்ள மக்கான் பகுதியில் பெங்களூரு சாலையின் நடுவே தெரு விளக்குகளுக்கு செல்லும் மின் ஒயர் இணைப்புகள் பாதுகாப்பற்ற, ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் நடக்காமல் இருக்க மின்ஒயர்களை பாதுகாப்பாக அமைக்க வேண்டும்.
-ராஜா, வேலூர்.