சேதமடைந்த மின்கம்பம்

Update: 2026-03-08 07:02 GMT

சிவகங்கை அருகே மானாகுடி கிராமத்தின் முக்கிய சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இச்சாலையானது போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். எனவே ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி புதிதாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்