பொதுமக்கள் அச்சம்

Update: 2026-03-15 09:48 GMT

சிவகங்கை மாவட்டம் இனளயான்குடி மாணிக்கவாசகர் நகரில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்களில் பொருத்துப்பட்ட சுவிட்ச் பெட்டிகள் பாதுகாப்பற்ற முறையில்  திறந்த நிலையல் உள்ளது. இதனால் மழை காலங்களில் பெட்டிக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்து உள்ளனர். எனவே திறந்து நிலையில் உள்ள சுவிட்ச் பெட்டிகளை பாதுகாப்பான முறையில் பொறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்