எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2026-06-21 17:51 GMT

புதுச்சேரி- கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளையம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனை ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

மின்தடை