செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கள த்தூர் தேசமுத்து மாரியம்மன் கோவில் தெருவில் மின்கம்பங்கள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் சாலை வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனே சாலையில் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த மின்கம்பம் அமைத்து தரவேண்டும்.