அரக்கோணத்தில் சோளிங்கர் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி மேம்பாலத்தில் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து ரெயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
-மகாலட்சுமி, அரக்கோணம்.