சாலையில் வீசப்படும் கழிவுகள்

Update: 2026-01-25 12:40 GMT

பாடியநல்லூர்-திருவள்ளூர் கூட்டு சாலையில் புழல் ஏரி கரையோரத்தில் கோழி கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை மர்ம ஆசாமிகள் வீசி செல்வதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டவிரோதமாக குப்பைகளை வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்