வேலூர் சாரதி மாளிகைக்கு எதிரில் உள்ள நடை மேம்பாலத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. நடை மேம்பாலத்தை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுந்தரமூர்த்தி, வேலூர்.