சாலையில் வீசப்படும் குப்பைகள்

Update: 2026-01-18 17:04 GMT

பழனியில் இருந்து பாலசமுத்திரம் செல்லும் சாலையில் ராம்நாத்நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்றுவதுடன் குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்