நோய் பரவும் அபாயம்

Update: 2026-01-25 11:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் சில சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வருவார்களா?

மேலும் செய்திகள்