சுகாதார சீர்கேடு

Update: 2026-01-18 18:04 GMT
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள காலி மனையில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்