வாகனஓட்டிகள் அவதி

Update: 2026-01-18 18:07 GMT
திருவந்திபுரம் கெடிலம் ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரியூட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் புகையால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்