குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம்

Update: 2023-05-17 13:25 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி குப்பக்காரியம்மன் கோவில் தெருவில் கடந்த ஒரு மாத காலமாக குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் மின்விசிறி, ஏசி, உள்ளிட்டவைகள் செயல்படாமல் முதியோர் முதல் குழந்தைகள் வரை அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கிணறு மற்றும் ஆழ்துளை போர்வெல்களில் உள்ள மின் மோட்டார்கள் செயல்படாமல் அன்றாட தேவைக்கு தண்ணீர் இல்லாமல் இல்லத்தரசிகள் அவதிப்படுகின்றனர். மேலும் 248 கிலோ வாட் மின்சாரம் இருக்க வேண்டிய வீடுகளில் 183 கிலோ வாட் மின்சாரம் வந்தால் எந்த மின்சாத பொருட்கள் இயங்கும் இதற்கு தீர்வு கிடைக்குமா?


மேலும் செய்திகள்