செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை இதனால் இரவு நேரத்தில் மேம்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக எரியாத மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.