வேகத்தடை அமைக்கவேண்டும்

Update: 2023-05-17 13:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையில் வாகனங்கல் அதி வேகத்தில் சென்று வருகிறது. மேலும் பள்ளிகள் இருப்பதால் விபத்து ஏற்படும் சுழல் உள்ளது அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவும் மற்றும் மாணவர்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்