பெயர் பழகை வேண்டும்

Update: 2023-05-17 13:14 GMT

சென்னை அசோக் நகர் 4-வது அவென்யூ 25-வது தெருவில் பெயர் பலகை இல்லை இதனால் தபால் துறையினர் மற்றும் புதிதாக முகவரி தெடிவருபவர்கள் சிரமப்படுகிறார்கள் எனவே சம்பந்தப்ட அதிகாரிகள் பெயர் பழக்கை வைத்து தருமாறு பொதுமக்கள் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்