சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ பேருந்து நிறுத்தம் மேற்கூரை இல்லாமல் உள்ளது மேலும் நிழற்குடையின் நழல் தரும் மேல் பகுதி இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் முதியவரகள் வெயில் காலங்களில் பேரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பேருந்து நிழற்குடை சரி செய்து புதிய நிழர்குடை அமைக்கப்படுமா?