குப்பைகள் அகற்றப்படுமா

Update: 2023-05-17 13:10 GMT

சென்னை கலைஞர் நகர் 10-வது செக்டார் 63-வது தெருவில் கார்ப்பரேஷன் காரிய கூடத்திற்கு எதிரில் உள்ள குப்பைத் தொட்டிகள் இருக்கும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால். குடியிருப்புகளுக்கு எதிரில் அசுத்தமாகவும் காணப்படுகின்றது. மேலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படும். எனவே குப்பைகளை தினசரி அகற்ற மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேன்டும்.

மேலும் செய்திகள்