மணிக்கூண்டு கடிகாரம் சரி செய்யப்படுமா

Update: 2023-05-17 12:59 GMT

சென்னை தங்கசாலையில் உள்ள பாரம்பரியம் மிக்க மணிக்கூண்டு கடிகாரம் சில வாரங்களாக ஓடாமல் இருக்கிறது. இதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கடிகாரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்