தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனம்

Update: 2023-05-14 15:23 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள மால் எதிரே ஒரு அடுக்கு வாகனம் நிறுத்த போலீசார் அறிவிப்பு பலகை வைத்துள்ள நிலையில், தற்போது இரண்டு அடுக்கு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. சில நேரம் மூன்று அடுக்கு வரை இருசக்கர வாகனத்தை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்