ஆபத்தான சுவர்

Update: 2023-05-10 16:15 GMT

நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தின் வெளிப்புற சுவர் சேதமடைந்து, பெயர்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்