அடிக்கடி திருட்டு

Update: 2023-05-10 14:35 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லன் நகரில் உள்ள அரிஹந்த் அவென்யூவில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றது. அப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணி செல்ல வேண்டும் அப்பகுதி அப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

மேலும் செய்திகள்