காஞ்சீபுரம் மாவட்டம், புத்தேரி ஊராட்சி சாலபோகம் கிராமத்தில் உள்ள மாயானம் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல சிரமமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.