நாய்கள் தொல்லை

Update: 2023-05-10 14:27 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், போலீஸ் நிலையம், சேக்கிழார் நகர், ஜெகநாதபுரம், முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சில நேரங்களில் தெருக்களில் விளையாடும் சிறுவர்களை கடித்துவிடுகிறது. எனவே, சாலைகளில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்