பழுதடைந்த குழாய்

Update: 2023-05-10 14:13 GMT

செங்கல்பட்டு, சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி 10-வது வார்டில் உள்ள அடிகுழாய் நீண்ட நாட்களாக பழுதடைந்து உள்ளது. இந்த அடிகுழாயை அகற்றிவிட்டு காலியாக உள்ள அந்த இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்