திறந்த நிலையில் மழைநீர் கால்வாய்

Update: 2023-05-10 13:30 GMT

சென்னை ராமாபுரம் கிரி நகர், அனெக்ஸ் தெருவில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் மிகவும் மோசமான நிலையிலும், கால்வாய் உடைக்கப்பட்டு திறந்த நிலையிலும் உள்ளது. கால்வாயில் கழிவு நீர் சேர்ந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்