சென்னை ஆவடி எம்.டி.எச் சாலை மாநகர பஸ் நிலையம் அருகில் வேகத்தை இல்லாததால் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை அமைத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.