திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த பள்ளி அருகே குப்பை கிடங்கு அமைக்கப்படுகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுகாதார சீர் கேடும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் குப்பை கிடங்கை மாற்று இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.