மயிலாடுதுறையில் இருந்து பெங்களூர் செல்வதற்கு பஸ் வசதி இல்லை.ஏனெனில் குறிப்பாக புதன் ஸ்தலம் மற்றும் செவ்வாய் ஸ்தலம் செல்வதற்கு பெங்களூரில் இருந்து வரும் பக்தர்கள் கும்பகோணத்தில் இறங்கி வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையில் இருந்து பெங்களூருக்கும் செல்வதற்கு காலை மற்றும் இரவு நேரங்களில் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், மயிலாடுதுறை