உடைந்த நிலையில் மழைநீர்வடிகால்வாய்

Update: 2023-05-03 13:41 GMT

சென்னை அடையாறு இந்திரா நகர் 1-வது அவென்யூ, சாலையில் மழைநீர் வடிகால் மூடி உடைந்து உள்ளது, மேலும் கழிவுநீர் கலந்து தூர்நாற்றம் வீசுகிறது, மற்றும் கொசு உற்பத்தி அதிகம் இருப்பதால், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே உடைந்த மூடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்