காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் திமையும் பேட்டை சின்னத் தெருவில் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் அசத்துடன் சென்று வருகின்றனர் மேலும் இரவு நேரங்களில் மக்கள் நடந்து செல்லும் போது அவர்கலை நாய்கள் துரத்துவதால். சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.