உயர்த்தி கட்டப்படுமா?

Update: 2023-04-26 14:19 GMT


திருவாரூரில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு செல்லும் சாலைஓரத்தில் ஆற்றின் கரையில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளன. இந்த கம்பங்கள் வழியாக செல்லும் மின் ஒயரில் கரையில் உள்ள பனைமரத்தின் ஓலைகள் மீது மின் கம்பிகளில் தொங்கிய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்