சாலையில் கழிவுநீர்

Update: 2023-04-26 14:04 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம்-குன்னம் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் உள்ளது. இந்த பாலதின் கீழே செல்லும் சாலையில் தண்ணிர் தேங்கி கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. மேலும் இந்த பகுதியை கடந்து செல்லும் போது தூர் நாற்றம் விசுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்