சென்னை மணலி புதுநகர் 17-வது பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால்வாய் சிறிய தொட்டியில் இருந்து மழை நீர் வடிகால்வாய்க்கு துளை இல்லாமல் இருப்பதால் மழை நீர் சிறிய தொட்டியில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?