புகார் எதிரொலி

Update: 2023-04-26 13:27 GMT

திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் தொழிற்சாலையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் பற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையால் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் துணைநின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்