பராமரிப்பு இல்லாத கொக்கு பார்க்

Update: 2023-04-23 18:32 GMT

புதுவை பாக்கமுடையான்பேட் பகுதியில் கொக்கு பார்க் உள்ளது. இந்த பார்க் போதிய பராமரிப்பு இன்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்