திருவள்ளுர் மாவட்டம் வேளூர் கிராமத்தில் மேட்டுதெரு செல்லும் சாலை ஓரத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தின் மேற்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் குளத்தில் விழும் சூழல் உள்ளதால் சாலையின் ஓரத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை.