திருவள்ளுவர் மாவட்டம் மணலி சீ.பி.சி.எல் அருகில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மணலியிருந்து பிராட்வே செல்லும் பேருந்துகள் பகிலோமீட்டர் சுற்றி செல்லுகிறது.மேலும் அம்புலன்ஸ் மற்றும் அவசர வாகங்கல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிப்பார்களா ?