திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எளாவூர் பஜாரில் மீன் அங்காடி. இந்த அங்காடியில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், பயம்படுத்தும் கழிவறை முறையாக பாராமரிக்கப்பாடாமல் இருப்பதால் பெண்கள் மற்றும் வியாபாரிகள் சீரமபட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.