பூங்கா சரிசெய்ய வேண்டும்

Update: 2023-04-19 14:18 GMT

திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு மாகலட்சுமி நகரில் இருக்கும் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் உஞ்சல்,சர்கஸ் போன்ற விளையாட்டு உபகரங்கல் உடைந்து காணப்படுகிறது. எனவே அந்த பூங்காவை சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளனர்.

மேலும் செய்திகள்